YOUR,S
WELLWISHER
PROFESSIONAL INSURANCE AND FINANCIAL ADVISER IN TIRUPUR
OUR BEST SERVICES
INCOME TAX RETURNS
SALES TAX
I.E CODE
PAN CARD
SERVICE TAX
HEALTH INSURANCE
LIFE INSURANCE
GENERAL INSURANCE
WE GIVE OUR BEST SERVICE AND SOLUTION FOR ALL YOUR INSURANCE AND INVESTMENT NEEDS IN UNDER ONE ROOF
16/18 Muthusamy street,Odakadu,Tirupur-641602
மருத்துவ காப்பீடு Health Insurance why more important ?
மருத்துவ காப்பீடு Health Insurance
நாம் ஹெல்த் இன்சூரன்ஸ் அல்லது மெடிக்கல் இன்சூரன்ஸ்(மருத்துவ காப்பீடு) ப்ரீமியம் கட்டுவதை ஒரு வீண் செலவாகவே கருதிக் கொண்டிருக்கிறோம்.
ஹெல்த் இன்சூரன்ஸ் என்பது இன்றைய நிலையில் எவ்வளவு முக்கியம்? இன்று மருத்துவமனைகள் அனைத்துமே நம் பயத்தை பயன்படுத்தி பணம்பிடுங்கும் பகல் கொள்ளை காடுகளாக மாறிவிட்ட போது, நாமும் அதற்கேற்பநம்மை உஷாராக வைத்துக்கொள்ள வேண்டாமா?
இன்றைய வேகமான உலகில் பணம் ஈட்டும் அவசரத்தில்ஓடிக்கொண்டிருக்கும் நாம் நம் ஆரோக்கியம் பற்றி எந்த அளவு அக்கரைகொண்டுள்ளோம் என்பது அவரவர்க்கு நன்கு தெரியும். இதுபோதாதென்று வாகன நெருக்கடி நெரிசலால் மாசுபட்ட காற்று, சுத்தமில்லாதகுடிநீர், உணவுப் பொருட்களில் கலப்படம், உடல் உழைப்பற்ற வேலை,ஆரோக்யமற்ற பணி சூழல் அதனால் விளையும் மன அழுத்தம்(ஸ்ட்ரெஸ்), துரித உணவுகள் எல்லாம் நம் ஆரோக்யத்துடன் விளையாடிவருகின்றன.
தனிப்பட்ட நபர்கள், நன்றாக தானே இருக்கிறோம் தங்களுக்கு எதற்குகாப்பீடு திட்டம். நமக்கு இது தேவையில்லை என்று நினைத்துக்கொள்வார்கள். எனினும், காப்பீடுக்கான தேவை உங்களுக்கு இருக்கிறதுஎன்பதற்கு பல காரணங்கள் கண்டறியப்பட்டுள்ளன. உங்களுக்கு நல்லவருமான ஆதாரம் இருந்தாலும், வாழ்க்கையில் சில எதிர்பாராத இழப்புகள்ஏற்படும். இந்த எதிர்ப்பார்க்காத நிகழ்வுகளுக்கு எதிராக காப்பீடு நிறுவனங்கள்உங்களை தயார்படுத்தி இழப்புகளை ஈடு செய்ய முன் வருகின்றன.
ப்ரீமியம் நிச்சயம் ஒரு அதிகப்படியான செலவுதான் என்றாலும் அது நம்மைபெரிய இழப்புக்களிலிருந்து காக்கும். நமக்கு எப்போது பெரிய நோய்கள்,மருத்துவ செலவு நேரிடும் என்று தெரியாத நிலையில், அப்படி வரும் பட்சத்தில் குறைந்தது 80 சதவீதம் வரை மருத்துவச் செலவை கட்டிவிடும்,காப்பீடு,
இதனால் மருத்துவச் செலவால், உங்கள் சேமிப்பு கரைவதை தவிர்ப்பதுமட்டுமல்லாமல், நீங்கள் கடனாளி ஆவதையும் தவிர்க்கலாம். உங்கள்மருத்துவச் செலவு அனைத்தையும் நீங்களே ஏற்றுக் கொள்வதை விட,இதற்கான ப்ரீமியம் தொகை மிகக் குறைவானதுதான். ஒரு நாள் தேநீர் செலவை விட குறைவு தான்.
. வருடம் ஒரு முறை பணம் கட்ட வேண்டும்..கட்டிய பணம் திரும்பகிடைக்காது.
மருத்துவ காப்பீடு என்பது உங்களுக்கும் இன்சூரன்ஸ் நிறுவனத்திற்குமான உங்கள் மருத்துவ செலவை பார்த்து கொள்வதற்கான ஒரு ஒப்பந்தம்.
மருத்துவ காப்பீடு என்பது உங்களுக்கும் இன்சூரன்ஸ் நிறுவனத்திற்குமான உங்கள் மருத்துவ செலவை பார்த்து கொள்வதற்கான ஒரு ஒப்பந்தம்.
சில மேலை நாடுகளில் மருத்துவ காப்பீடு கட்டாயம் என்கிற நிலை உள்ளதுஇந்தியாவில் அவ்வாறு ஏதுமில்லை. காப்பீடு இல்லாமல் இருபது ,முப்பதாயிரம் பெருமானமுள்ள இரு சக்கர வாகனங்களையோ சிலலட்சங்கள் பெருமானமுள்ள நான்கு சக்கர வாகனங்களையோ ஓட்டமுடியாது ஆனால் விலைமதிப்பற்ற மனிதன் உயிருக்கோ,மருத்துவத்திற்கோ காப்பீடு இல்லாமல் இருக்க முடியும் என்பது வேதனை.
தமிழகத்தில் அரசு காப்பீடு திட்டம் உள்ளது அது குடும்ப வருவாய் மாதம்ரூ6000/- க்குள் இருப்பவர்களுக்கு மட்டுமே. வருட குடும்ப வருமானம்ரூ72,000/- க்குள் இருப்பவர்கள். இதில் சேர்ந்து முன் எச்சரிக்கையுடன் இருந்துகொள்ளுங்கள்.
மற்றவர்கள் மருத்துவ காப்பீடு திட்டம் உள்ள பல பொது நிறுவனங்களும், பலதனியார் நிறுவனங்களும் உள்ளன அதில் சேர்ந்து கொள்ளுங்கள். அதிலும்முக்கியமாக 40 வயதிற்கு மேற்பட்டவர்கள் அவசியம் உடனே சேர்ந்துகொள்ளுங்கள். மருத்துவ காப்பீடு என்பது எல்லா வயதினரும் சேர முடியும்[3 மாத குழந்தை முதல் 99 வயது வரை]
காப்பீடு கட்டணம் 3 லட்சத்திற்கு 40 வயதுள்ள கணவன், மனைவிக்கு மட்டும்
என்றால் ஒரு வருடத்திற்கு கட்டணம் ரூ 5000/- திலிருந்து ரூ7000/- வரை இருக்கிறது. இரண்டு குழந்தைகளுக்கு [25 வயதுக்குள்] சேர்த்து என்றால் நான்கு பேருக்கும் சேர்த்து ரூ7000/- திலிருந்து ரூ 9000/- வரை இருக்கிறது.
காப்பீடு கட்டணம் 3 லட்சத்திற்கு 40 வயதுள்ள கணவன், மனைவிக்கு மட்டும்
என்றால் ஒரு வருடத்திற்கு கட்டணம் ரூ 5000/- திலிருந்து ரூ7000/- வரை இருக்கிறது. இரண்டு குழந்தைகளுக்கு [25 வயதுக்குள்] சேர்த்து என்றால் நான்கு பேருக்கும் சேர்த்து ரூ7000/- திலிருந்து ரூ 9000/- வரை இருக்கிறது.
அனைத்து காப்பீட்டு நிறுவனங்களும் ஏறக்குறை சிற்சில மாற்றத்துடன் ஓரளவுக்கு ஒரே மாதிரியான சட்டதிட்டத்துடன் தான் இருக்கின்றன.பிரீமியம் கட்டிய இரண்டு வருடங்களுக்குள் வரும் சில நோய்களுக்குமருத்துவ செலவு தரமாட்டார்கள். நாம் முக்கியமாக பார்க்க வேண்டியது.
1 சொந்த ஊரில் உள்ள முக்கிய மருத்துவமனைகளுக்கும் மற்றும் அனைத்து ஊரிலும் உள்ள முக்கிய பெரிய மருத்துவமனைகளுக்கும் அந்தநிறுவனத்துடன் ஒப்பந்தம் உள்ளதா என்று பார்க்க வேண்டும் அப்படி இருந்தால்தான் பணம் எதுவும் கட்டாமல் [cashless] மருத்துவம் பார்க்க முடியும்.
2. மருத்துவ செலவில் ரூம் வாடகை சேர்த்து கிடைக்குமா என்பதையும். நாள் ஒன்றுக்கு ரூ 1000/- முதல் ரூ 5000/- வரை கிடைக்குமா என்பதையும் பார்த்துகொள்ள வேண்டும்.
3. சில நோய்களுக்கு செலவை உடனே தர மாட்டார்கள். அதற்கான காத்திருப்பு காலம் குறைவாக உள்ளதா என்பதை கவனிக்கவும்.
4. கூடுதலாக ஆம்புலன்ஸ் கட்டணம் தரப்படுகிறதா என்பதை கவனிக்கவும்.
5. மருத்துமனைகளில் சேர்வதற்கு முன்பும் பின்பும் ஏற்படும் செலவுகளை தருகிறதா என்பதையும் கவனிக்கவும்.
6. கிளைம் செய்யாத வருடத்திற்கு போனஸ் அல்லது ஹெல்த் செக்கப் கிடைகிறதா என்பதையும் பார்க்கவும்.
3. சில நோய்களுக்கு செலவை உடனே தர மாட்டார்கள். அதற்கான காத்திருப்பு காலம் குறைவாக உள்ளதா என்பதை கவனிக்கவும்.
4. கூடுதலாக ஆம்புலன்ஸ் கட்டணம் தரப்படுகிறதா என்பதை கவனிக்கவும்.
5. மருத்துமனைகளில் சேர்வதற்கு முன்பும் பின்பும் ஏற்படும் செலவுகளை தருகிறதா என்பதையும் கவனிக்கவும்.
6. கிளைம் செய்யாத வருடத்திற்கு போனஸ் அல்லது ஹெல்த் செக்கப் கிடைகிறதா என்பதையும் பார்க்கவும்.
Sunday, March 3, 2013
income tax saving tips
income tax saving tips known more
1. Gift money to your major children and Save tax on Future Income
Imagine this, you have Rs 25 lacs. Logically you put this in a fixed deposit or invest in some other financial product through which you get an interest at 8%. You will get Rs 2 lacs as interest which will be added to your income and you pay tax on this income. Not good!
Now what? How do we save tax on these 2 lacs? As per income-tax laws you can gift any amount of money to your major children without attracting gift-tax and as their money will become theirs any income arising out of it would be treated as their income, not yours. In case their income is below the limits, there won’t be any tax.
However there can be times, where you might not feel too comfortable gifting away large amounts of money to your major children, in which case, there is another option of giving them loans. And guess what? you can make interest-free loans to your major children as per the law . Please note that doing exactly the same thing with your spouse is not possible. Any income you transfer to your spouse which generates any income will be treated as your income only. However, if you are going to be married in some months and you have some big amount of cash, you can gift her right away, as gift given to prospective wife would become hers lawfully! . I hope you liked this first point on income tax saving tips
2. Claim stamp duty and registration fees in 80C
Many people dont know this, but the Stamp duty and the registration fees of the documents for the house can be claimed as deduction under section 80C in the year of purchase of the house. An important point to note here is that you should be in possession of the house if you want to claim these deductions. So in case of under-construction properties, you lose out on claiming this deduction. As per the income tax
The stamp duty, registration fee and other expenses incurred for the purpose of transfer shall also be covered. Payment towards the cost of house property, however, will not include, admission fee or cost of share or initial deposit or the cost of any addition or alteration to, or, renovation or repair of the house property which is carried out after the issue of the completion certificate by competent authority, or after the occupation of the house by the assessee or after it has been let out. Payments towards any expenditure in respect of which the deduction is allowable under the provisions of section 24 of the Income-tax Act will also not be included in payments towards the cost of purchase or construction of a house property.
3. Get deduction for rent even without HRA
All the salaries class people get HRA from their companies, and hence they claim deductions on that. However, what if you are self-employed professional or working for a company who does not provide you HRA benefit? Can you still claim HRA? Yes! But with some caveats.
Under Section 80GG, you can claim deduction of the rent paid even if you don’t get HRA. However not many people are aware of this deduction. If you are not being paid any HRA or don’t have any housing benefit from employer. You can claim least of following 3 things as HRA
a) Rent paid less 10% of total income
b) or Rs 2,000 a month;
c) or 25% of total income.
Note that your spouse or minor child should not own any house with the city limit if you want to claim this benefit , You will have to submit a form called 10-BA that you are paying rent and not receiving HRA.
Bonus tip : If you are staying with your parents, you can pay them rent. If they don’t have significant income, it would mean you save tax on rent paid and even your parents income does not cross the tax limits, which is a win-win situation.
4. Declare your losses in tax return to save tax in future
A lot of people do not show their losses in shares, mutual funds, gold ETFs, real-estate in their tax returns. This is a big mistake, as you lose an opportunity to save tax in future years. You can set-off your losses against profits in current year as well as in the future too. For example : Assume you had sold your real-estate property and made a profit of 10 lacs after indexation. You will have to pay a tax of Rs 2 lacs @20%. However suppose in the same year you have also made a loss of Rs 4 lacs in stocks , you can set-off this loss with your 10 lacs profit and just pay tax on Rs 6 lacs , which comes at 1.2 lacs only. That’s a cool 80k in savings!
Also if you have only losses this year and no profits, you can show this loss in your tax returns and carry forward and set-off this loss against any future profits for next 8 yrs. For more details read this article.
5. Buy House with Parent or Siblings as joint-owners
Yes, if you thought only spouse can be co-owner in the real-estate property to claim the tax deductions, you don’t know the whole story. You can have yourspouse/parent/siblings as co-owner and all the co-owners can claims the tax deductions of 1 lacs for principal and 1.5 lacs for interest part . So if you take a housing loan with your siblings as co-owner of property and co-Borrower of loan, the loan amount interest and principle paid will be available for tax exemption in ratio of your loan amount.
So if you are still a bachelor or a single who wants to buy a house, consider asking your brother, sister or parents to become the co-owner so that both of you can get tax benefits and reduce your tax-outgo. The only problem in this case is that loan-sanctioning companies are very stringent in giving loans to siblings, as their are higher chances of you parting your ways with them later in case of any family issues, however in case of spouse it happens lesser.